1672
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 2 அலகுகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால்  420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த அனல்மின் நிலையத்தின் ஐந்து அ...